கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கும் வெற்றி துரைசாமி!
CHENNAI:
விதார்த் -ரம்யா நம்பீசன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'என்றாவது ஒருநாள்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி துரைசாமி, தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
2021 ஆம் ஆண்டில்…