ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா…
சென்னை.
'ஜோக்கர்', 'அருவி', 'காஷ்மோரா', 'கைதி', 'தீரன் அதிகாரம்', 'NGK' போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில்…