தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் துல்கர் சல்மானின் “குருப்”
சென்னை.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை…