சிறந்த இயக்குநராக சமுத்திரக்கனி… சிறந்த நடிகராக வசந்த் ரவி- ‘என் சென்னை யங்…
சென்னை:
Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு,…