டிரைடெண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிக்கும் படம் “என்ன சொல்ல போகிறாய்”
சென்னை.
இசை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்து. மனித உணர்வுகளின் ஆழ்நிலை வரை செல்லும் திறன் இசைக்கு உண்டு, அது எல்லா அம்சங்களிலும் வாழ்வின் அமுதம். அந்த இசை அழகான காதல் கதைகளுடன் கலக்கும்போது, அது ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பாக…