’என்ன சொல்ல போகிறாய்’ திரை விமர்சனம்!
சென்னை.
மிர்சி ரேடியோவில் ஜாக்கியாக பணிபுரிகிறார் அஸ்வின்குமார். இவருடைய தந்தை அஸ்வின் குமாருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவந்திகா மிஸ்ராவை பெண் பார்க்கிறார். பல கதைகளை எழுதி, கதாசியராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது…