’எதற்கும் துணிந்தவன்’ திரை விமர்சனம்!
சென்னை.
தென்னாடு என்ற பகுதிக்கும், வடநாடு என்ற பகுதிக்கும் இடையில் சுமுகமாக பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் இருந்த சமயத்தில், வடநாடு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட தென்னாடு பெண் தற்கொலை செய்து கொள்ள, இரண்டு ஊர்களிலும் பகை…