விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும்…
சென்னை:
அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ்…