நான் அந்தோணிதாசனின் ரசிகை! ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்கவிழாவில் சின்னக்குயில் சித்ரா…
சென்னை:
சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார்.…