பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கும் “கண்பத்’ படத்தின் டிரைலர்…
சென்னை:
பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கும் "கண்பத்' படத்தின் டிரைலர் வெளியாகி, இந்திய சினிமாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும்…