அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES)…
CHENNAI:
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும்…