பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில்…
சென்னை.
எதார்த்தமான வாழ்க்கை,நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், 'அங்காடித்தெரு', சமீபத்தில் 'அசுரன்' போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல்…