நடிகர் அசோக் செல்வன்-பிரியா பவானி சங்கர் நடிப்பில், காமெடி ஜானரில் உருவாகியுள்ள…
சென்னை.
TridentArts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. …