ஐந்து மொழிகளில் தயாராகும் ‘ ‘இக்ஷு’’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி!
சென்னை.
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் 'இக் ஷு'. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து…