உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விஜய்!
சென்னை.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த மாதத் துவக்கத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல்களின்போது நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும்…