இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன்-2’…
சென்னை:
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதால், ஒன்றும்…