இந்தியாவின்முதல் முதலாக கடல்கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கும் படம்!
சென்னை.
இந்தியாவின் முதல் கடல்கன்னி படம். இப்படத்தில் கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் படம். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில்…