“இறைவன்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் "இறைவன்". இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ்.வினோத் கிஷன், ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.…