“வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும்” தொழிலதிபர் நல்லி குப்புசாமி!
சென்னை:
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான…