இளையராஜா பெயரில் இசைப் பல்கலைக்கழகம் வேண்டும்!! திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் அறிக்கை!
சென்னை:
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா ” படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இசைஞானி இளையராஜா இந்திய திரையுலகின் பெருமைமிகு அடையாளம். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளிலும்…