‘ஜெய் பீம்’ திரைவிமர்சனம்!
சென்னை.
தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்க்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வெற்றி அடைகின்றதா..என்பது கேள்வி குறிதான். சமீப காலமாக ஜாதியை, மதத்தை அடிப்படையாக பல படங்கள் வந்தாலும் எந்தப் படமும் மக்கள்…