மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் “ஜதி”
சென்னை:
மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி, சினிமா போல் தயாரித்துள்ள ஆல்பம் "ஜதி" பாடலாசிரியர் பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.
கூடை சுமந்து மீன் வியாபாரம் செய்யும் பெண்ணின்…