‘கட்சிக்காரன்’ திரை விமர்சனம்!
சென்னை:
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது உண்மையான விசுவாசம் வைத்து, உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று போராடி கேள்வி…