மதியழகன் தயாரிப்பில் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் “கள்ளன்” திரைப்பட இசை…
சென்னை.
Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பில் இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில், கரு பழனியப்பன் ஹீரோவோக நடித்துள்ள படம் 'கள்ளன்’. கிராமிய தளத்தில் மாறுபட்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். அனைத்து…