ஒய் ஜி மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகத்தை பார்த்து, ரசித்து வெகுவாக பாராட்டிய…
சென்னை:
ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக…