மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்!
சென்னை:
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி…