சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த அம்மா-மகன் பாசம் மிகுந்த ‘கணம்’ படத்தின் டீஸர்…
சென்னை.
வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு…