‘கணம்’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கும் அழகு தேவதை அமலாவுடன் ஒரு பேட்டி!
சென்னை:
தமிழ் சினிமாவின் 90களில் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. ரஜினிகாந்த், கமலஹாசன், மோகன், விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்கள், பிரபல இயக்குநர்கள் என…