“கருமேகங்கள் கலைகின்றன” – திரைப்பட விமர்சனம்!
சென்னை:
'அழகி', 'பள்ளிக்கூடம்', 'சொல்ல மறந்த கதை', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது "கருமேகங்கள் கலைகின்றன" எனும் படத்தை இயக்கியுள்ளார். ரியோட்டா…