தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா -அதிதி பாலன் இணைந்து நடிக்கும் “கருமேகங்கள்…
சென்னை:
தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான்.…