’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
தற்போது வெளிவரும் படங்களில் அதிகமாக சாதியை மையமாக வைத்து பல இயக்குனர்கள் கதையை எழுதி இயக்குகிறார்கள். இதற்கு உதாரணமாக பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். . சமீபத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் "கழுவேத்தி…