பெங்களூரில் பிரம்மாண்டமாக வெளியிட்ட “KD- The Devil” படத்தின் டைட்டில் டீசர்!
பெங்களூர்:
2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022…