கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்!
சென்னை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை…