“கெழப்பய” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஒரு வயதானவரை வைத்து ஒரு முழு படத்தையும் "கெழப்பய" என்ற பெயரில் எடுத்திருக்கும் இப்படத்தில், கதிரேச குமார், கிருஷ்ணகுமா,ர் விஜயரணதீரன், கே என் ராஜேஷ், 'பேக்கரி' முருகன், அனுதியா, 'உறியடி' ஆனந்தராஜ் மற்றும் பலர்…