”நான் அமீர்கானின் ரசிகன்.. அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’…
சென்னை:
நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் 'லால் சிங் சத்தா'. அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில்…