பாடல் எழுதி விஜய் சேதுபதியிடம் பாராட்டு பெற்ற இணை இயக்குநர் விஜய் முத்துப்பாண்டி!
சென்னை:
சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.பொழுது விடிவதற்குள் ஒருவரைப்புகழ் பெற்றவர்களாக மாற்றி விடக் கூடியது சினிமா. அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி அதன் வெற்றி வீச்சால் இன்று…