பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் தமிழுக்கும், தமிழனுக்கும் துரோகம் செய்கின்றன –…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், மதுராந்தகம், காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூர் டவுனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்…