“மாமன்னன்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற தொகுதியில் சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் பகத் பாசில். அந்தக் கட்சியின் சார்பில் பட்டியல் இன எம்எல்ஏவாக இருக்கிறார் வடிவேலு. ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த பகத்பாசில்…