சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தின் வெற்றியால் மனம் நெகிழ்ந்த யுவன்சங்கர் ராஜா!
சென்னை.
சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தின் வெற்றியால் மனம் நெகிழ்ந்த யுவன்சங்கர் ராஜா, இப்படத்திற்காக உழைத்தவர்களைப் பற்றி மகிழ்ச்சியுடன் மனம் திறந்து பேசினார்.
எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே! இறைவனின் கருணைக்கு நன்றி…