ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’
சென்னை:
ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகும் பல்வேறு இணைய தொடர்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக காமெடி வலைத்தளத் தொடர்கள் என்றாலே ஆஹா ஒடிடி தளத்திற்கு தான் முதல் இடம். அந்த வகையில், பல முன்னணி நட்சத்திரங்களின்…