‘மஹா வீர்யார்’ திரை விமர்சனம்!
சென்னை:
நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் “மஹாவீர்யார்” படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின்…