வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்…
சென்னை.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான 'மக்களை தேடி…