நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள “மன்மத லீலை” படத்தின் ரிலீஸ் தேதி…
சென்னை:
இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது 'மன்மத லீலை' என்று பெயரிடப்பட்டுள்ள அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஏற்கெனவே 'கோவா' திரைப்படத்தில் வெங்கட் பிரபு அடல்ட் காமெடியை முயற்சித்திருந்தார். வெங்கட் பிரபுவின் 10 வது…