‘மாமனிதன்’ திரை விமர்சனம்!
சென்னை.
மதுரை தேனிக்கு அடுத்த பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். இந்த பண்ணைப்புரம் கிராமத்தில்தான் இசைஞானி இளையராஜா பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி ஒரு…