பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்… மு.க.ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா…
கொல்கத்தா:
மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக வலுவான அரசியல் சக்தியாக உள்ளது. பாஜகவை தோற்கடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் திமுக…