இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைக்க…
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏற்கனவே தளர்த்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக…