Browsing Tag

marco

IMDbன் மற்றும் BookMyShowல் சாதனை படைத்துள்ளது மார்கோ!

பான்-இந்தியன் நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் 'மார்கோ'. இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன்.…