இயக்குநர் விஜய் மில்டனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் “மழை பிடிக்காத மனிதன்”
சென்னை:
ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக…