கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர்…
CHENNAI:
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக…