13 சர்வதேச விருதுகளை வென்ற ‘லேபர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸ்!
சென்னை:
இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான்.…